உயிர்த்தெழுந்த ஆண்டவர்
uyirthezhundha aandavar
உயிர்த்தெழுந்த ஆண்டவர் உலகை வென்றவர் உள்ளம் சோரும் வேளை வந்து உதவிசெய்பவர் - உயிர்த்
முடிந்தது இவ்வாழ்வு என்னும் முன்னை பயம் வேண்டாம் முடிவில் தொடரும் துளிரில் வாழ்வின் புதுமை பின் காண்போம் - உயிர்த்
மரணம் கண்டோர் மறைந்தார் என்ற மனதுக்கம் வேண்டாம் மரணம் வென்ற மன்னர் இயேசு நம்மோடிருக்கிறார் - உயிர்த்
கல்லறையே கடைசி வீடு என்ற நிலை வேண்டாம் கல் புருண்ட காட்சிதனைக் கணமே எண்ணுவோம் - உயிர்த்
புதிய வானம் புதிய பூமி தோன்றும் நாளதில் புவியின் கண்கீர் கவலை நோவு சாவு ஓய்ந்திடும் - உயிர்த்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal