உயிர்த்தாரே உயிர்த்தாரே
uyirthaarae uyirthaarae
உயிர்த்தரே உயிர்த்தரே உன்னதர் இயேசு உயிர்த்தாரே - 2 சாவினை வென்று உயிர்த்தாரே சாத்தானை ஜெயித்து உயிர்த்தாரே - 2
1. கல்லறை திறந்திட உயிர்த்தாரே காவலர் நடுங்கிட உயிர்த்தாரே - 2 நீதிமானாய் நம்மை மாற்ற நீதியின் தேவன் உயிர்த்தாரே - 2
2. மரித்த இயேசு உயிர்த்தாரே மரியாள் கண்டிட உயிர்த்தாரே - 2 அகிலமெங்கும் ஓடி சொல்ல அன்பர் இயேசு உயிர்த்தாரே - 2
3. தேவ மகிமையில் உயிர்த்தாரே தேவ சாயலில் உயிர்ப்போமே - 2 உயிர்த்த இயேசு திரும்ப வருவார் உயிரோடு என்றும் ஆளுவோம் - 2
More from Anaadhi Devanae Saranam
- அநாதி தேவனே சரணம்anaadhi devanae saranamRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பரே அன்பின் இருப்பிடமேanbarae anbin iruppidamaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அன்பிற்கு அளவேதையாanbirku alavedhaiyaaRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அப்பா பிதாவே நல் இயேசுவேappaa pidhaavae nal yesuvaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- அல்லேலூயா நான் பாடி மகிழ்வேன்alleluya naan paadi magizhvenRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- ஆதரை மீதினில் ஆறுதல்aadharai meedhinil aarudhalRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- இயேசுவை வாழ்த்துவோம்yesuvai vaazhthuvomRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam
- உன்னதத்தின் ஆவியேunnadhathin aaviyaeRev. G. Thomas Devananthan · Anaadhi Devanae Saranam