உயிரோடு உயிரானீரே
uyirodu uyiraaneerae
உயிரோடு உயிரானீரே எந்தன் மனதாலும் நினைவானீரே -(2) எந்தன் மனதாலும் நினைவானீரே
சிந்தைக்கு விருந்தானீரே நோய் தீர்க்கும் மருந்தானீரே -(2) - எந்தன் நோய் தீர்க்கும் மருந்தானீரே -(2)
இந்த பூமியிலே நானோ பரதேசி உந்தன் மெய்யான வார்த்தைகளால் உயிர் வாழ்கிறேன் -(2) வழி சத்தியம் ஜீவன் நீரே வாழ்க்கைக்கு ஒளியானீரே -(2)
பஞ்சம் வந்தாலும் பசி நேர்ந்தாலும் அது உம் அன்பை என்னை விட்டு பிரிக்காதையா -(2) தாயினும் உயர்ந்தவரே தந்தையும் மேலானீரே - பெற்ற -(2)
உம்மை காட்டித்தந்தேன் உம்மை மறுதலித்தேன் கொடும் சிலுவையிலே உம்மை நானும் அறிந்தேனையா -(2) ஆனாலும் அழைத்தீரையா அன்போடு அணைத்தீர்ய்யா -(2) என்னை மார்போடு அணைத்தீரய்யா
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal