உயிரோடு எழுந்த இயேசுவே
uyirodu ezhundha yesuvae
உயிரோடு எழுந்த இயேசுவே நான் வாழுவேன் உமக்காகவே நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே இரட்சகர்-2
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சர்வ வல்லவரே என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சமாதான காரணரே
மரித்து போன அந்த லாசரை அன்று தேடியே இயேசு வந்தீரே-2 உங்க வாயின் வார்த்தையால் அந்த ஜீவன் வந்தது-2
சிலுவையின் அந்த போரிலே இயேசு நீரே மரித்துப் போனீரே-2 ஆனால் உயிரோடு எழுந்தீரே அந்த எதிரியை ஜெயித்தீரே
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar