அள்ளி கொடுங்க
alli kodunga
அள்ளி கொடுங்க சேர்த்து கொடுங்க உங்க ஞானத்த பார்த்து கொடுங்க – 2
பல்லவி
வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே
பல்லவி
நீங்க இருந்தா வாழ்வில் தோல்வி இல்லையே நீங்க இருந்தா வாழ்வில் வெற்றி நிச்சயம் – 2
பல்லவி
அள்ளி கொடுங்க சேர்த்து கொடுங்க உங்க ஞானத்த பார்த்து கொடுங்க
1. பணத்தால நிறைஞ்சவன் சாலொமோன் பார்த்தங்க உங்க ஞானத்தைதான கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க – 2 கெஞ்சி கெஞ்சி கேட்டாங்க
பல்லவி
வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே வேணும் வேணும் உங்க ஞானம் வேணுமே
பல்லவி
நீங்க இருந்தா வாழ்வில் தோல்வி இல்லையே நீங்க இருந்தா வாழ்வில் வெற்றி நிச்சயம் – 2
பல்லவி
அள்ளி கொடுங்க சேர்த்து கொடுங்க உங்க ஞானத்த பார்த்து கொடுங்க
2. பெலத்தால நிறைஞ்சவன் சிம்சோனதான் பார்த்தேங்க உங்க ஞானம் இல்லாம பாவத்திலா விழுந்தாங்க – 2 அடிமையானங்க…
3. தாகத்தோடு இருந்தவன் யோனாவைத் தான் பார்த்தேங்க உங்க வார்த்தை கேளாம தர்ஷிக்கு போனங்க – 2 அடிப்பட்டு வந்தாங்க…
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar