இயேசு என் வாழ்வின்
yesu en vaazhvin
இயேசு என் வாழ்வின் ஜோதியாய் இறங்கி வந்தாரே சிதைந்துப் போன என் வாழ்வையே ஒன்றாய் சேர்த்தாரே
இயேசுவை நோக்கியே நான் என்றும் வாழுவேன் இயேசுவை நோக்கியே நான் என்றும் மகிழுவேன் உலக ஆசைகள் இவ்வுல ஆசைகள் நான் வெறுத்து தள்ளுவேன்
கஷ்டமும் நஷ்டத்திலும் நான் இயேசுவை நம்புவேன் கஷ்டமும் நஷ்டத்திலும் நான் இயேசுவை தேடுவேன் இறங்கி வருவாரே இறங்கி வருவாரே ராஜாதி ராஜனாக ராஜாதி ராஜனாக
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar