இன்னும் நான் அழியல
innum naan azhiyala
இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2
கிருப கிருப கிருப கிருப – 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப
1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப
2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar