இம்மானுவேல் இம்மானுவேல்
immaanuvel immaanuvel
இம்மானுவேல் இம்மானுவேல் எனக்காக பிறந்தவரே மேசியா மேசியா என்னை ஆசீர்வதிப்பவரே-2
உம்மை ஆராதிக்க பாடித்துதிக்க போதாதையா என் நாட்கள் எல்லாம்-2
அல்லேலூயா அல்லேலூயா-4
1.கேரீத்து ஆற்றிலும் சாரிபாத்திலும் கூட இருந்தவரே சூரை செடியின் கீழில் இருந்தென்னை உயர்த்தி நடத்தினீரே-2-அல்லேலூயா
2.சிங்கத்தின் கெபியிலும் அக்கினி சூளையிலும் கூட இருந்தவரே மனிதன் முன்பாக குனிந்து நில்லாமல் உயர்த்தி நிறுத்தினீரே-2-அல்லேலூயா
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar