அளவில்லாத உம் அன்பு தானே
alavillaadha um anbu thaanae
அளவில்லாத உம் அன்பு தானே மாறாத உந்தன் கிருபை தானே இன்னல் வரை என் வாழ்வினை நடத்தின தயவு தானே அளவில்லாத உம் அன்பு தானே மாறாத உந்தன் கிருபை தானே உமக்கே ஆராதனை – 4
1. இயேசுவின் பாதத்தில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் இளைப்பாறுதல் தர காத்திருப்பார் – 2 என் வாழ்வினை இந்நாள் வரை – 2 நடத்தின என் தேவன் பெரியவரே – 2 உமக்கே ஆராதனை – 4
2. உலகத்தால் உடைக்கப்பட்ட என் வாழ்க்கையின் வருத்தத்தையே மாற்றி எழுத அவர் காத்திருந்தார் – 2 சத்ருக்கு முன் என் வாழ்க்கையை – 2 அலங்கரிக்க என் தேவன் வல்லவரே 2 உமக்கே ஆராதனை – 4
More from Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar