அவர் என் முன்னே என் அருகே
avar en munne en arugae
அவர் என் முன்னே என் அருகே என்னோடு இருக்கின்றார் அவர் என்ன இயேசு ராஜன் அவரே என்னோடு – 2
நீர் மட்டும் போதும் எசைய்யா உம் அன்பு ஒன்றையே போதுமே – 4
1. யாருமில்ல வேளையில் என் மனதை தொட்டவரே ஒன்றுமில்லை நேரத்தில் என்னோடு இருப்பவரே – 2 உம் அன்புற்க்கு இடுஇல்லை உம் அன்புற்க்கு இணையுமில்லை – 2
2. எள்ளுப்புகளின் நேரத்தில் சொந்தநாள் பிரிகையில் வாழ்க்கையின் கேள்வியில் நீர் மட்டும் கடைசியில் – 2 உலகம் எல்லாம் மாயை அய்யா நீர் மட்டுமே சத்யமைய்யா (நித்யமைய்யா) – 2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar