இயேசு உன்னைத் தேடுகின்றார்
yesu unnaith thedugindraar
இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார்
முட்செடியில் சிக்கினாலும் வாழ்க்கையை வெறுத்தாலும் ஆண்டவரை நீ மறக்காதே முட்செடியை வெட்டிடுவார் உனக்காக வந்திடுவார் உன் வாழ்வை பிரகாசிக்க செய்வார் ஆராதனை ……….4 இயேசு…….
இருதயம் சுக்கு நூறாய் உடைந்தே போனாலும் ஆண்டவரை நீ மறக்காதே இருதயம் சேர்த்திடுவார் காயங்கள் ஆற்றிடுவார் உனக்காக யுத்தங்கள் செய்வார் ஆராதனை……..4 இயேசு…….
மனுஷனோ துற்றூவான் மனுஷனோ வெறுப்பான் ஆண்டவரோ அணைக்கின்றாரே அவராலே கூடாத ஒரு காரியம் இல்லையே உன்னையும் மகிழ்விக்க செய்வார் ஆராதனை……..4 இயேசு
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar