இயேசு ராஜா வருகிறார்
yesu raajaa varugiraar
இயேசு ராஜா வருகிறார் ஆயத்த தோடு வருகிறார் இயேசு ராஜா வருகிறார் உண்மையோடு வருகிறார் (சர்வ வல்லவரே நீயும் பாரிர் எடுத்து) -2
பாரு பாரு பாரு பாரு பாரு பாரு நல்லா பாரு-2
போரின் சத்தம் கேட்குதா அழிவின் வாசம் வீசுதா -2 எச்சரிப்பின் சத்தம் தேசமெங்கும் கேட்குது-2 கேளு கேளு கேளு கேளு கேளு கேளு சத்தம் கேளு -2
எக்காள சத்தத்தோடு பாட்டு பாடு கைகளைத் தட்டி இன்று ஆட்டம் ஆடு -2 ஆர்ப்பரிக்கிற சத்தம் இயேசுவின் இன்றைய சத்தம் -2 பாடு பாடு பாடு பாடு பாடு பாடு பாட்டு பாடு -2
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இருகரம் தட்டி என்றும்irugaram thatti endrumBro. Darwin Ebenezer · Ezhunthavar