உயிரே உயிரே உயிரில் கலந்த
uyirae uyirae uyiril kalandha
உயிரே உயிரே உயிரில் கலந்த உறவே உறவே என் உறவே கருவில் சுமந்த உறவே - 2
நீர் இல்லாத வாழ்க்கை வீணே நீர் சொல்லாத வார்த்தை வீணே - 2 நீர் இல்லாது இல்லை உலகு நீர் இல்லாமல் ஜீவன் எது - 2 - உயிரே
உலகோரின் அன்பு மாறும் அது உள்ளம் உடையச் செய்யும் உம் அன்பே மாறிடாது அது ஒன்றே எனக்குப் போதும் - 2 - உயிரே
நான் கலங்கி தவித்த நேரம் எனை தேற்ற யாரும் இல்லை - 2 என் உள்ளம் உடைந்த நேரம் உம் வசனம் என்னை தேற்றும் - 2 - உயிரே
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All