உயிரே நான் உம்மை துதிப்பேன்
uyirae naan ummai thudhippen
உயிரே நான் உம்மை துதிப்பேன் இந்த உலகம் எல்லாம் உம்மை சொல்வேன்
ஜீவன் தந்த தேவ - ஆவியே உம்மை தினந்தோறும் பாடி மகிழ்வேன்
1. நானே வழி சத்தியமும் ஜீவனும் என்றீர் இந்த தேசம் அனைத்தையும் ஆட்சி செய்கிறீர்
வானம் பூமியும் - உங்கள் கையிலே வாஞ்சை கொண்ட மக்களை தேடி வந்திரே (உயிரே)
2. பாசமுள்ள தேவனும் நீரே - நீரே இந்த பாருக்குலே உண்மை உள்ள தெய்வமானீரே நேசமும் கருணையும் - உள்ளவர் - நீரே உம்மை நம்பும் மக்களுக்கு வாழ்வளித்தீரே (உயிரே)
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal