உயிர் வாழ்வதும் நிலை நிற்பதும்
uyir vaazhvadhum nilai nirpadhum
உயிர் வாழ்வதும் நிலை நிற்பதும் உங்க கிருபையே உங்க கிருபையே உங்க கிருபையால் நான் வாழ்கின்றேன் உங்க கிருபையால் நான் வளர்கின்றேன் உங்க கிருபையால் நான் நிற்கின்றேன் உங்க கிருபையால் நான் உயர்கின்றேன் - 2
தூரத்தில் நின்றபோது துரிதமாய் வந்தீரே துளியளவும் கோபமின்றி மார்போடு அணைத்தீரே - 2 பாவியாய் வாழ்ந்த போது என்னருகில் வந்தீரே பிள்ளையாய் மாற்றி புதுவாழ்வு தந்தீரே - உயிர்
உடைபட்ட பாத்திரமாய் உருகுலைந்து கிடந்தேனே உமக்குகந்த பாண்டமாய் உபயோகம் செய்கின்றீர் - 2 பாழ் நிலமாம் என் வாழ்வை பதப்படுத்தி வைத்தீரே செழிப்பான வயலாக்கி பலன் கொடுக்க வைத்தீரே - உயிர்
More from Anbanavar
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. T. Stephen · Anbanavar
- அபிஷேகம் அபிஷேகம்abishegam abishegamPr. T. Stephen · Anbanavar
- ஆராதிப்போம் ஆர்ப்பரிப்போம்aaraadhippom aarpparippomPr. T. Stephen · Anbanavar
- ஆவியில் ஏழிமையுள்ளோர் பாக்கியவான்கள்aaviyil ezhimaiyullor paakkiyavaangalPr. T. Stephen · Anbanavar
- இயேசுசாமி சொல்லும் போது எல்லாமே நடக்குதேyesusaami sollum podhu ellaamae nadakkudhaePr. T. Stephen · Anbanavar
- இயேசுவின் நாமமே இனிதான நாமமேyesuvin naamamae inidhaana naamamaePr. T. Stephen · Anbanavar
- உம் அழகு கண்கள் என்னை நீதிமானாய்um azhagu kangal ennai needhimaanaayPr. T. Stephen · Anbanavar
- உம்மை தான் நம்பியிருக்கிறேன்ummai thaan nambiyirukkirenPr. T. Stephen · Anbanavar