உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்
uyarthugirom ummaip potrugirom
உயர்த்துகிறோம்.. உம்மைப் போற்றுகிறோம் - 2 என்னைக் காண்பவர்… காப்பவர் துதிகளில் பயப்படத்தகுந்தவர் - நீர் நல்லவர்… வல்லவர் துதிகன மகிமைக்குப்பாத்திரர் - நீர் உயர்ந்தவர்.. சிறந்தவர்.. எங்களின் துதிகளில் மகிழ்பவர்… உயர்த்துகிறோம்..
1. இந்த நாளில் எங்கள் நடுவில் இறங்கி வாரும் அற்புதங்கள் அதிசங்கள் காணச்செய்திடும் - 2 என் இயேசுவே..என் தெய்வமே.. இம்மானுவேலர்.. என் இரட்சகர் -
2. கால்கள் யாவும் முடங்கும் நாவு யாவும் முழங்கும் கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்திடும் - 2 என் இயேசுவே.. என் தெய்வமே.. யேகோவா ராஃபா.. பரிகாரி நீரே
3. உம்மைப்போல நல்ல தேவன் யாரும் இல்லை உம்மைப்போல பரிசுத்தரும் பூவில் இல்லையே.. -2 என் இயேசுவே..என் தெய்வமே.. யேகோவா ஷாமார்.. காப்பவர் நீரே
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari