நன்றிகள் கூறிட
nandrigal koorida
நன்றிகள் கூறிட நாவொன்று போதாது…. நாதன் இயேசுவைப் பாடிட நாளெல்லாம் போதாது… -(2) பெற்ற நன்மைகள் எண்ணிப் பாடுவேன் - நாளும் உம் புகழ் சொல்லிப் பாடுவேன் -(2) நன்றி நன்றி இயேசு இராஜா – 4
1. தவறி விழுந்தாலும் தாங்கும் உம் கரமல்லோ..உடன் பதறித்துடித்திடும் தாயுள்ளம் உமதல்லோ- (நான்)(2) மார்பில் தாங்கியே அணைக்கும் தாய்மையே… தோளில் தூக்கியே சுமக்கும் தந்தையே… - (2) நன்றி நன்றி இயேசு இராஜா – 4
2. உம் அன்பை நினைக்கையில் நெஞ்சம் நெகிழுதய்யா உம் தியாகம் நினைக்கையில் உள்ளம் உருகுதய்யா(2) இரத்தம் சிந்தியே மீட்பைத் தந்தவா… - நட்பின் எல்லையாய் ஜீவன் ஈந்தவா… (2) நன்றி நன்றி இயேசு இராஜா – 4
3. இந்தக் கணம் வரை ஜீவன் தந்தீரைய்யா…உம் விழியின் இமைக்குள்ளே வைத்துக்காத்தீரைய்யா-(2) நன்மை யாவுமே தந்த நேசரே… - உம்மைப் போலவே யாரும் இல்லையே…. நன்றி நன்றி இயேசு இராஜா – 6
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari