என் ஏக்கமும் நீர் தான்
en ekkamum neer thaan
என் ஏக்கமும் நீர் தான் - என் நோக்கமும் நீர் தான் - எண்ணம் முழுவதும் நீரே அர்ப்பணித்தேன் ஆயுள் முழுவதும் உம் சித்தம் நிறைவேறிட – என்னில் உம் சித்தம் நிறைவேறிட
1. முன்குறித்து என்னை அழைத்தீர் நீதிமானாய் மாற்றிவிட்டீர் (2) அடியேனையும் இம்மட்டும் உயர்த்தி மகிமைப்படுத்தினீரே….(2) என்னை மகிமைப்படுத்தினீரே….
2. கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மை பிரிப்பவன் யார்?- (2) பசியோ? துயரோ? நாசமோசமோ? வியாகுலமோ? பட்டயமோ ? (2) வரும் வியாகுலமோ? பட்டயமோ ?
3. அன்புகூறும் இயேசுவாலே ஜெயம் கொள்பவராகிறோம் - (2) வாழ்வோ? சாவோ? தாழ்வோ? உயர்வோ? அன்பை விட்டுப்பிரிக்காது – (2) இயேசுவின் அன்பை விட்டுப்பிரிக்காது
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari