ஒருவராகிலும் இல்லை
oruvaraagilum illai
ஒருவராகிலும் இல்லை…. (4) என் இயேசுவைத் தவிர… என் நேசரைத் தவிர….
1. என் எண்ணங்கள் அறிந்திட… - என் ஏக்கங்கள் புரிந்திட… (2) - என் மன பாரம் இறக்கிட… ஒருவராகிலும் இல்லை… (2) அன்பரே…என் நண்பரே...நீர் போதுமே எந்தன் வாழ்விலே… - (2)
2. என் தாழ்வில் என்னை நினைத்திட… – எனை கை தூக்கி நிறுத்திட… (2) - என் கண்ணீரைத் துடைத்திட… ஒருவராகிலும் இல்லை… (2)
3. என் ஆபத்தில் உதவிட -என் வியாதியை குணமாக்கிட (2) முழு அன்போடு நேசித்திட… ஒருவராகிலும் இல்லை.. (2)
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari