இதுவரையில் நடத்தி வந்தீரே
idhuvaraiyil nadathi vandheerae
இதுவரையில் நடத்தி வந்தீரே உமக்கு நன்றி கூறுவேன் கன்மலை மேல் உயர்த்தி வைத்தீரே – உம்மை புகழ்ந்து பாடுவேன் (2) நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை கீதங்கள் பாட புது இராகமும் இல்லை (2)
1. கேருபீன்கள் சூழ இருப்பவர் என்னைச்சுற்றி உம் கண்கள் வைத்திருந்தீர் சேரக்கூடா ஒளியில் வசிப்பவர் பாவி எந்தன் இதயம் உள்ளிருந்தீர் (2 )
2. விக்கினங்கள் நெருக்கி சூழ்கையில் வேந்தன் அன்பாய் அருகில் வந்தமர்ந்தீர் சத்துருக்கள் மேற்கொள்ள வருகையில் வல்லமையாய் எழுந்து முன் நடந்தீர் (2 )
3. நம்பினவர் கைவிட்டு பிரிகையில் – நான் இருக்கிறேன் பயப்படாதே என்றீர் தனிமையில் அழுத நேரங்களில் – ஒரு தாயைப்(தந்தை)போல அள்ளி அணைத்துக்கொண்டீர்
நன்றி நன்றி இராஜா நன்றி இயேசுவே நன்றி நன்றி இராஜா நன்றி இயேசுவே (4)
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari