உங்க கூட உங்க கூட
unga kooda unga kooda
உங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட இருக்கணும் இயேசப்பா இருக்கணும் உங்களோட உங்களோட உங்களோட உங்களோட பேசணும் உறவாடி மகிழணும்
1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற எதையும் நான் வெறுக்கிறேன் உம்மோடு இணைக்கின்ற வேதத்தையே நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் உம்மையே நேசிக்கிறேன் வாஞ்சிக்கிறேன் உம் சமுகம் வாஞ்சிக்கிறேன்
2. உங்ககரம் பிடித்துக்கொண்டே நடந்திட விரும்புகிறேன் உம் மார்பில் சாய்ந்துகொண்டே பேசிடத்துடிக்கிறேன்
3. துதி என்னும் நளதத்தை உம் சிரசில் ஊற்றுவேன் கண்ணீரால் பாதம் நனைத்து முத்தமிட்டு மகிழுவேன்
4. உம்முடைய அரவணைப்பில் எந்நாளும் இருந்திடுவேன் உம் மனது விரும்புவதை எப்போதும் செய்திடுவேன்
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஆசையாய் பின்தொடருகிறேன்aasaiyaay pindhodarugirenEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari