ஆசையாய் பின்தொடருகிறேன்
aasaiyaay pindhodarugiren
ஆசையாய் பின்தொடருகிறேன் -உம்மை ஆசையாய் பின்தொடருகிறேன் இயேசய்யா...இயேசய்யா ஆசையாய் பின்தொடருகிறேன் (2)
1. பாலைவனம் போன்றதொரு வாழ்க்கையிலும் காலைதோறும் உமைநாடிப் பின்தொடருகிறேன் - 2 தோல்விகளே எனை வந்து சூழ்ந்தபோதிலும்-2 கேள்விகளே கேட்காமல் பின்தொடருகிறேன்-2 - (உம்மை)
2. என் சிலுவை பாரமாக இருந்தாலும் முன்செல்லும் உமைநாடிப் பின்தொடருகிறேன் - 2 இந்நாளின் பாடுகள் கசந்தபோதிலும் -2 அந்நாளின் மகிமை நோக்கிப் பின்தொடருகிறேன்-2 (வரும்)
3. இடுக்கமான வாசலிலே நுழைந்திடுவேன் நெருக்கமான பாதையிலே பின்தொடருகிறேன் - 2 கலப்பையிலே கைவைத்தேன் திரும்பிடமாட்டேன்-2 வருகையிலே சோந்திடவே பின்தொடருகிறேன்-2 (உம்)
4. நீர் வருகின்ற நாள் மிகவும் நெருங்குவதால் மறுரூபமாகிடவே பின் தொடருகிறேன் - 2 சாத்தானின் ஆளுகைகள் வீழ்ந்து அழிந்திட-2 யோர்தான்கள் கடந்து உம்மைப் பின்தொடருகிறேன்-2 (வாழ்வின்)
More from Parigaari
- அப்பா உங்க வார்த்தைக்குத்தான்appaa unga vaarthaikkuthaanEvg. S. L. Edward Raj · Parigaari
- இதுவரையில் நடத்தி வந்தீரேidhuvaraiyil nadathi vandheeraeEvg. S. L. Edward Raj · Parigaari
- உங்க கூட உங்க கூடunga kooda unga koodaEvg. S. L. Edward Raj · Parigaari
- உயர்த்துகிறோம் உம்மைப் போற்றுகிறோம்uyarthugirom ummaip potrugiromEvg. S. L. Edward Raj · Parigaari
- என் ஏக்கமும் நீர் தான்en ekkamum neer thaanEvg. S. L. Edward Raj · Parigaari
- ஒருவராகிலும் இல்லைoruvaraagilum illaiEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றி சொல்லி பாடுவேன்nandri solli paaduvenEvg. S. L. Edward Raj · Parigaari
- நன்றிகள் கூறிடnandrigal kooridaEvg. S. L. Edward Raj · Parigaari