உயர்ந்த மேன்மை உதறித்தள்ளி
uyarndha menmai udharithalli
உயர்ந்த மேன்மை உதறித்தள்ளி உலகில் வந்தீரய்யா - இயேசய்யா உறவு தந்தீரய்யா - இயேசய்யா உயர்வு தந்தீரய்யா
முழுக்க இறைமை ததும்பும் நிலையை முழுதும் துறந்ததென்ன! அழுக்கு மண்ணால் நிரப்பும் தொழுவம் இதிலே தவழும் அழகென்ன! - உயர்ந்த
தூய விண்ணின் தூய சூழல் துறந்த அன்பென்ன! ஆயக்காரர் பாவிகளுடன் அடுத்துப் பழகும் அழகென்ன! - உயர்ந்த
தந்த உறவு எங்கள் உயர்வு சொந்தப் பொருளல்ல இந்த உறவை எவர்க்கும் அருள எமக்கு என்றும் அருள் செய்வீர்! - உயர்ந்த
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal