உரையாடல் பயணமிது
uraiyaadal payanamidhu
உரையாடல் பயணமிது விரைந்திடுவோம் உரையாடல் வாழ்வதினில் மகிழ்ந்திடுவோம் உறவாலே உலகொன்றாய் இணைந்திடுமே உலகாளும் இறைவன்பால் சேர்த்திடுமே
உரையாடல் உருவாகும் இறையடியில் உரையாடல் ஒருங்கிணையும் திருமறையில் உரையாடல் உயர்வடையும் கிறிஸ்துவினில் உரையாடல் செயலாகும் நம்மிடையில்
எப்பெயரில் எம்மனிதர் பிரிந்திடினும் எல்லார்க்கும் இறையவனார் ஒரே ஒருவர் எப்போதும் திறந்தமனம் ஏற்பிருந்தால் எதிர்பாரா புதுமைகள் தினம் நிகழும்
நம்பிக்கை தெளிவடையும் உறுதியுறும் நம் நாதர் இயேசன்பு சான்று பெறும் நம்மோரும் எல்லோரும் நலம் பெறுவார் நம் வாழ்வில் உரையாடல் தொடர்ந்திடுவோம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal