உன்னோடு இருப்பேன்
unnodu iruppen
உன்னோடு இருப்பேன் என்றவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே - உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
எந்நாளும் எப்போதும் ஸ்தோத்திரமே என்னோடு இருப்பதால் ஸ்தோத்திரமே
மோசேயோடு கூட இருந்தவரே என்னோடும் இருப்பவரே -(2) ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா - எந்நாளும்
நண்பனாய் கூட இருப்பவரே துணையாய் வருபவரே ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா - எந்நாளும்
தகப்பனாய் தூக்கி சுமப்பவரே தாயாய் அணைப்பவரே ஸ்தோத்திரம் அல்லேலூயா உமக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா- எந்நாளும்
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal