உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு
unnaith thedi vandha yesuvukku
உன்னைத் தேடி வந்த இயேசுவுக்கு நீ நன்றி சொல்லு மகனே மகளே - 2 நீ நன்றி சொல்லி வாழ்ந்து வந்தாள் நலம் கிடைக்கும் வாழ்விலே - 2
மண்ணின் மீது பிறந்து வளர்ந்தாய் பாவம் என்னும் சேற்றில் புரண்டாய் - 2 உன்னை மீட்கவே பாடுகள் பட்டார் உனக்காகவே ஜீவன் தந்தார் - 2
உண்மையுள்ள நெஞ்சு உடையவர் உறுதியாய் உன்னை காப்பார் - 2 வல்லமையில் வாக்களித்த அவர் வசனத்தை நிறைவேற்றுவார் - 2
நீதி என்னும் செங்கோலை உடையவர் நிச்சயம் நியாயம் தீர்ப்பார் - 2 அந்த நாட்களில் தப்பித்துக்கொள்ள அண்டியிடுவாய் அவர் பாதையே - 2
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal