உன்னை சிருஷ்டித்தவர்
unnai sirushtithavar
உன்னை சிருஷ்டித்தவர் உன்னை மறப்பாரோ உன்னை உண்டாக்கினவர் உன்னை விடுவாரோ -(2)
கலங்கிடும் மாந்தரே உன் கண்ணீரை துடைத்திடு -(2) கவலையை விட்டு விட வா இயேசுவைப் பின்பற்றி வா -(2)
காற்றும் கடலும் எதற்காக கனிமரமெல்லாம் எதற்காக -(2) சூரிய சந்திரனும் எதற்காக அத்தனையும் அது உனக்காக -(2)
மறையும் மலர்களும் எதற்காக நிலமும் நீரும் எதற்காக -(2) பாடும் பறவைகள் எதற்காக அத்தனையும் அது உனக்காக- (2)
சிலுவை சுமந்தது எதற்காக (எனக்காக) சிந்தின இரத்தம் எதற்காக (நமக்காக)-(2) ஜீவனை கொடுத்தது எதற்காக அத்தனையும் அது உனக்காக-(2)
More from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal