உன்னை அதிசயம் காணச் செய்வேன்
unnai adhisayam kaanas seyven
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் என்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார்
வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே
குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே
வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே
சத்துருவை மேற்கொள்ளும் அதிசயமே நிச்சயமாய் இன்றே நடந்திடுமே கர்த்தர் நின்றே யுத்தம செய்வாரே உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே
Chords
Key C Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Cm Eb
Bb Cm
Cm Gm
Bb Ab Cm
Cm Eb Ab Bb
Gm Bb Gm Ab Cm
Eb Ab Bb Gm
G7 Eb Ab Cm
Cm Eb Ab Bb
Gm Bb Gm Ab Cm
Eb Ab Bb Gm
G7 Eb Ab Cm
Cm Eb Ab Bb
Gm Bb Gm Ab Cm
Eb Ab Bb Gm
G7 Eb Ab CmMore from Viduthalayin Geethangal
- அதிசயம் அதிசயம் காணச் செய்வேன்adhisayam adhisayam kaanas seyvenViduthalayin Geethangal
- அற்புதம் செய்வார் இயேசுarpudham seyvaar yesuViduthalayin Geethangal
- ஆசிர்வதிப்பார் இயேசு ஆசீர்வதிப்பார்aasirvadhippaar yesu aaseervadhippaarViduthalayin Geethangal
- ஆயத்தமா நீயும் ஆயத்தமாaayathamaa neeyum aayathamaaViduthalayin Geethangal
- ஆவியானவரே உமக்கு ஆராதனைaaviyaanavarae umakku aaraadhanaiViduthalayin Geethangal
- இந்தியாவே திரும்பு இயேசுவிடம்indhiyaavae thirumbu yesuvidamViduthalayin Geethangal
- இயேசுவின் கரங்கள்yesuvin karangalViduthalayin Geethangal
- இரட்டிப்பான நன்மைகளைirattippaana nanmaigalaiViduthalayin Geethangal