உன்னதத்திற்குப் பரற்கு
unnadhathirkup pararku
உன்னதத்திற்குப் பரற்கு மகிமை சமாதானம் இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக
வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப் பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க
பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம் தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே
மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal