உன்னதத்தில் தூதர்களின் கொண்டாட்டம்
unnadhathil thoodhargalin kondaattam
உன்னதத்தில் தூதர்களின் கொண்டாட்டம் உலகத்திலே தேவனின் சமாதானம் அல்லேலூயா பாடுவோம் அலையலையாய் கூடுவோம் - 2 மன்னன் இயேசு பிறந்தார் என்று சாட்சி எங்கும் கூறுவோம் - 2 உன்னதத்தில்
அல்லல் இல்லை துன்பம் இல்லை ஆட்டம் பாட்டமே இன்னல் எல்லாம் பறந்து போச்சி இன்பம் இன்பமே எங்கள் உள்ளத்திலே இன்று இயேசு பிறந்தார் காணாத சந்தோஷம் கண்டுகொண்டோமே - 2 - உன்னதத்திலே
பாவம் எல்லாம் போக்கிடவே பாலன் பிறந்தாரே பாரில் எங்கும் இயேசு நாமம் வாழ்க வாழ்கவே எங்கள் இயேசுவைப்போல வேறு தெய்வம் இல்லை இவரே உலகத்தை மீட்க பிறந்தாரே - 2 - உன்னதத்தில்
More from Jesus For All
- அகிலம் முழுவதும் படைத்தவரேagilam muzhuvadhum padaithavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அதிகாலையில் நம் தேவனைadhigaalaiyil nam devanaiRev. John B Ravichandran · Jesus For All
- அனாதை நான் என்றுanaadhai naan endruRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு அன்பு பேரன்புanbu anbu peranbuRev. John B Ravichandran · Jesus For All
- அன்பு கொண்டவரேanbu kondavaraeRev. John B Ravichandran · Jesus For All
- அபிஷேகியும் தேவா அபிஷேகியும்abishegiyum devaa abishegiyumRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா இயேசு அப்பாappaa yesu appaaRev. John B Ravichandran · Jesus For All
- அப்பா உம் பாதத்திலேappaa um paadhathilaeRev. John B Ravichandran · Jesus For All