உன்னதரே உம்மையே
unnadharae ummaiyae
உன்னதரே உம்மையே நான் துதிக்க வேண்டுமே ஓயாமல் உன் புகழ் பாடி சொல்ல வேண்டுமே - 2 உன்னதரே உம்மை நான் துதிக்க வேண்டுமே
1. பாவங்களும் சாபங்களும் பணி போல் மறையனும் - 2 காயங்களும் நோய்களும் உன் தழும்புகளால் மாறனும் - 2
2. சாதாரண தண்ணீரை திராட்சரசம் ஆக்கினீரே அற்புதரே அதிசயமே உன் பாதம் பணிந்திடுவேன் - 2
3. பரிசுத்த தேவனே பார் போற்றும் வேந்தனே உன் பாதம் வந்தவர்க்கு நித்யஜீவன் தந்தவரே - 2
4. கடல்மேல் நடந்து வந்து பயங்களை நீக்கிவிட்டீர் பார்மேல் நடப்பதுபோல் பேதுருவை நடக்க வைத்தீர் - 2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae