உன்னதப் பரமண்டலங்களில்
unnadhap paramandalangalil
உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக; உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில் முடியுமாப் போல, இப்புவியில் முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும் நின் அடியார்க்கன் றாடக உணவு நிரம்பவே அருள்;
பிறர் இயற்றும் நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல,நிமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல் இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும் என்றும் உன் உடைமையே; ஆமென்.
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal