உன்னதமானவரே இயேசு உயிர்த்தெழுந்தவரே
unnadhamaanavarae yesu uyirthezhundhavarae
உன்னதமானவரே - இயேசு உயிர்த்தெழுந்தவரே -2 கன்மலையானவரே - என்னை காத்து இரட்சிப்பீரே -2 எங்கள் ஆராதனை துதி ஆராதனை ஸ்தோத்திர பலி உமக்காராதனை -2
1. என்னை காண்பவரே என்னை காப்பவரே உமக்கே ஆராதனை -2 என் அழுகையின் சத்தத்தை கேட்பவவரே உமக்கே ஆராதனை -2
2. என்னை காண்கின்ற தேவன் நீரல்லவோ உமக்கே ஆராதனை -2 தாகம் தீர்க்கும் ஜீவ நதி நீரல்லவோ உமக்கே ஆராதனை -2
3. அனாதி தேவனே அடைக்கலம் தந்தீர் உமக்கே ஆராதனை -2 நித்திய புயங்கள் ஆதாரமானதால் உமக்கே ஆராதனை -2
4. என் ஜெபத்தைக் கேட்டு பதில் கொடுத்தீர் உமக்கே ஆராதனை -2 அந்த ஒரு விசை என்னை நினைவு கூரும் உமக்கே ஆராதனை -2
5. இரட்சிப்பின் தேவனே பரிசுத்த ஆவியே உமக்கே ஆராதனை -2 பாவத்தின் கட்டை அறுத்து எடுத்தீர் உமக்கே ஆராதனை -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae