உன்னதமானவர் மறைவின்
unnadhamaanavar maraivin
உன்னதமானவர் மறைவின் நிழலில் நிற்க்கிறேன் சூழ்நிலைகள் வாதை ஒருநாளும் அசைக்கவே முடியாது - 2
என்னை அழைத்து வந்தது ஆபிரகாமின் தேவன் வாழ வைத்தது ஈசாக்கின் தேவன் நடத்தி செல்வதோ யாக்கோப்பின் தேவன் என்னோடு இருப்பது யேகோவா தேவன்- 2
சாத்தானின் மீது அதிகாரம் படைப்புகளின் மீதும் அதிகாரம்- - 2 நான் இடறி போகல அழியவும்மில்ல இயேசு கிறிஸ்துவின் சொந்த பிள்ளை - 2
நன்மை தீமை இன்னதென்று அறிந்துகொள்ளும் திறன் எனக்கு தந்தீர்- 2 ஆவி ஆத்துமா சரீரங்களெல்லம் ஆளுகை செய்வது நீர்ரல்லவோ- என் - 2
உண்மையுள்ள தேவன் நீர் உயிருள்ள நாள் மட்டும் சாட்சியாவேன்- 2 எனக்கு அதிகாரம் நித்தியமான ஆளுகை யோகவா தந்தீரே - 2
தேவராஜியம் முதலாக நீதியையும் நான் தேடுகிறேன் - 2 அப்போழுது எனக்கு தேவைகளெல்லாம் கூடவே இன்னும் கொடுக்கப்படும் – 2
More from Akini
- அப்பா பிதாவே உமக்கு ஆராதனைappaa pidhaavae umakku aaraadhanaiRev. V. Devaraj · Akini
- அழைத்த தேவன் உண்மையுள்ளவர்azhaitha devan unmaiyullavarRev. V. Devaraj · Akini
- ஆரம்பத்தின் அபிஷேகம்aarambathin abishegamRev. V. Devaraj · Akini
- ஆராதனை பரமதேவனுக்கேaaraadhanai paramadhevanukkeRev. V. Devaraj · Akini
- இயேசப்பா இயேப்பாiyesappaa iyeppaaRev. V. Devaraj · Akini
- இயேசு கிறிஸ்து வரபோறாருyesu kiristhu varaboraaruRev. V. Devaraj · Akini
- இயேசுவின் நாமத்தையேyesuvin naamathaiyaeRev. V. Devaraj · Akini
- இயேசுவின் பின் நடப்பேன்yesuvin pin nadappenRev. V. Devaraj · Akini