உன்னத கானான் தேச
unnadha kaanaan thesa
உன்னத கானான் தேச வாழ்வைக் கூறவா?
1. மாசில் மன்னரின் தேசம் மனுவேலரின் வாசம் மாட்சியுறும் காட்சியுள்ள மோட்ச லோகமே - உன்னத
2. இராப் பகலங்கில்லை இளைத்துறங்கலில்லை இறப்பும் பிணி மூப்பும் இல்லை யில்லையே - உன்னத
3. சேனா தூதர் கூட்டம் சங்கீர்த்தன கோஷம் சேனை கர்த்தர் சுத்தர் பரி சுத்தர் என்கிறார் - உன்னத
4. சாவின் அந்தகாரம் என்னை மூடும் நேரம் ஆவியின் சகாயம் பெற்று அங்கே சேருவேன் - உன்னத
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal