உன்னத தேவ ஆவியே
unnadha deva aaviyae
உன்னத தேவ ஆவியே ஊற்றுமே அக்கினி சபையிலே - 2 பெலன் கொண்டு சாட்சியாய் எழுந்திட பரிசுத்த ஆவியை ஊற்றுமே – இன்று - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - ஆமென் அல்லேலூயா - 2
எலியாவின் மேல் உள்ள அக்கினி எலிசாவின் மேல் வந்து அமரட்டும் இயேசப்பா உந்தனின் ஆவியால் இன்நாளில் என்னை நிறப்புமே - 2 - அல்லேலூயா
மோசேயின் மேல் உள்ள அக்கினி யோசுவா மேல் வந்து அமரட்டும் பெந்தேகொஸ்தே ஆவியால் இன்நாளில் என்னை நிறப்புமே - 2 - அல்லேலூயா
சிம்சோன் மேல் உள்ள அக்கினி திரும்ப சிம்சோன் மேல் அமரட்டும் இழந்த ஆவியின் வல்லமை இன்நாளில் நிறப்புமே - 2 -அல்லேலூயா
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae