உண்மையுள்ள உறவே
unmaiyulla uravae
உண்மையுள்ள உறவே நீர்தானய்யா உள்ள உறவெல்லாம் பொய்தானய்யா-2 உறங்காத உறவும் நீர்தானய்யா என் உயிரான உறவும் நீர்தானய்யா-2
பாசமுள்ள உறவே நீர்தானய்யா எனக்கு பரிசுத்த உறவே நீர்தானய்யா-2 பாவம் போக்கும் உறவே நீர்தானய்யா-2 எனக்கு பரலோக உறவே நீர்தானய்யா-2
கருணையுள்ள உறவே நீர்தானய்யா கறைபடாத உறவே நீர்தானைய்யா-2 கல்வாரி உறவே நீர்தானய்யா-2 என்னை கழுவுகின்ற உறவே நீர்தானய்யா-2
இரக்கமுள்ள உறவே நீர்தானைய்யா இரங்குகின்ற உறவே நீர்தானைய்யா -2 என் இதயத்தின் உறவே நீர்தானய்யா-2 எனக்கு இன்பமான உறவே நீர்தானய்யா-2
சாபம் நீக்கும் உறவே நீர்தானய்யா சாவை வென்ற உறவே நீர்தானய்யா-2 மன்னிக்கும் உறவே நீர்தானய்யா-2 என்னை மறவாத உறவே நீர்தானய்யா-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve