உண்மையுள்ள தேவன் அவர்
unmaiyulla devan avar
உண்மையுள்ள தேவன் அவர் உன்னதத்தின் தேவன் இவர் - 2 உயிருடன் ஜீவிக்கிறார் நம் இயேசு ராஜன் - 2
இரவு நேரத்தில் அவரை கூப்பிடுவேன் இன்னல்கள் யாவற்றையும் தீர்த்திடுவார் - 1 அதிகாலை ஆண்டவரை தரிசிப்பேன் கிருபையை அற்புதமாய் பொழிந்திடு வார் - 2
மாலைவேளை மதியும் பகல் வேலளயும் மீட்பரின் சத்தம் கேட்டு ஓடி விடுவேன் - 1 பரிசுத்தரின் பாதத்தைப் பணிந்திடுவேன் பாசமாய் அவரிடம் வேண்டி நிற்பேன் - 2
என் குரல் கேட்டாரே என் ஏக்கமெல்லாம் தீர்த்தாயே - 1 மாண்புமிகு மன்னன் இயேசு மகிமையில் என்னை சேர்ப்பாரே - 2
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal