உண்மையின் தேவன்
unmaiyin devan
உண்மையின் தேவனல்லோ எங்களின் ராஜனால் - உம்மையே நான் பாடுவேன் - இயேசய்யா வையகம் யாவும் கூறுவேன் -உம்மைப்பற்றி வையகம் யாவும் கூறுவேன் -உண்மையின்
1. ஐம்பெரும் காயம் அடைந்தீரே -என்னை ஆறுதல் படுத்திடவே-உம் அன்பினால் என்னை அரவணைத்தீர் ஆசை முகத்தாலே -உண்மையின்
2. செந்நீர் சிந்தி சீற்றம் கொள்ளாமல் சிரித்தீர் பாசத்தாலே பாவி எனக்காய் பரிந்து பேச மரித்தீர் அன்பாலே -உண்மையின்
3. உம்மை நானும் உணர்ந்துகொண்டேன் உலகத்தின் தேவன் என்று ஊக்கத்தோடு நானும் சொல்வேன் உம் வழி நல்லதென்று -உண்மையின்
More from Aviyanavarin Arputha Paadalgal
- அதிகாலை வேலையில் ஆண்டவரை பார்ப்பேன்adhigaalai velaiyil aandavarai paarppenEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அனுதினம் நாம் துதிப்போம்anudhinam naam thudhippomEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அன்பின் தெய்வம் இயேசுanbin theyvam yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அபிஷேகியும் அபிஷேகியும்abishegiyum abishegiyumEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா அப்பா இயேசப்பாappaa appaa iyesappaaEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அப்பா உம்மை நினைத்துappaa ummai ninaithuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் ஆண்டவரேarumaiyaanavar aandavaraeEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal
- அருமையானவர் இயேசுarumaiyaanavar yesuEvg. David Raja · Aviyanavarin Arputha Paadalgal