உண்மையாம் உபவாசம் எது?
unmaiyaam ubavaasam edhu?
உண்மையாம் உபவாசம் எது? உண்ணாமல் இருப்பதா அது?
உள்ளத்தில் அன்பினையேப் பேணாமல் உடல் தன்னை ஒடுக்கினால் போதுமா? சடங்காக நோன்பினை மேற்கொண்டால் சிந்தையில் மாற்றமே ஆகுமா?
உடையின்றி தவித்திடும் ஒருவனுக்கு உடையீந்தால் அதுவன்றோ உபவாசம் தடையின்றி பிறர்க்கு தயைகாட்டி சடைப்பின்றி உழைப்பதே உபவாசம்
துன்பத்தில் இருப்போரின் துயரிநீக்கி தனிமையில் வாடினால் துணையாகி எளியோரின் தோழனாய் இணைந்தென்றும் இருப்பதே உள்ளத்தின் உபவாசம்
More from Keerthanaigal
- அஞ்சாதே இயேசanjaadhae iyesaKeerthanaigal
- அடியார் உமைவந் தடைந்தனரேadiyaar umaivan thadaindhanaraeKeerthanaigal
- அடியேன் மனதுadiyen manadhuKeerthanaigal
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaeKeerthanaigal
- அடைக்கலம் ஆண்டவரேadaikkalam aandavaraeKeerthanaigal
- அதி மங்கல காரணனேadhi mangala kaarananaeKeerthanaigal
- அதிகாலையிலுமைத் தேடுவேன்adhigaalaiyilumaith theduvenKeerthanaigal
- அந்த நாள் பாக்கியandha naal paakkiyaKeerthanaigal