உங்காசு எனக்கெதுக்கு
ungaasu enakkedhukku
உங்காசு எனக்கெதுக்கு-நீ வேலையப்பாரு சாத்தானே உன்உதவி எனக்கெதுக்கு-உம் பொழப்ப பாரு சாத்தானே விழுந்து போன தூதனுக்கு எரி நரகம் காத்திருக்கு எங்களுக்கும் உனக்கும் சம்பந்தமில்லை இயேசப்பா ரத்தத்தில என்தேவ சித்தத்தில உயிர் வாழும் எனக்கு சங்கடமில்லை
தட்டுத்தடுமாறிக்கூட நீ கிட்ட வந்து நிக்காத நிக்காத விட்டகுறை தொட்டகுறைன்னு சொல்லிகிட்டு அங்க இங்க எட்டி எட்டி பாக்காத-2
உன்னத்தான் பந்திக்கே அழைக்கலயே-பின்ன இல பொத்தல் இல பொத்தலுனு சொல்லாத-2 அறுத்துப் போட்ட கோழியாட்டம் அலக்கழிச்சு-சும்மா அங்க இங்க புரண்டு புரண்டு துள்ளாத-2
வச்சிரக்கல்லும் கோமேதகமும் நீ வேண்ணா போட்டுக்கோ ஆண்டவர் வேதமும் அனுதின தியானமும் அதுபோதும் புரிஞ்சுக்கோ-2 அடிமேல அடிஅடிச்சா அம்மிகூட நகரும் ஆனாலும் என்மேல்கை வச்சிப்பாரு தெரியும்-2 அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்இயேசு இருக்க அடிக்கடி நடிக்கறயே உனக்கென்ன கிறுக்கா? உன் ராஜ்ஜியம் அது பூஜ்ஜியம் உன் ராஜ்ஜியம் பூஜ்ஜியம் போ போ போ போ.. எனக்குப் பின்னாகப்போ..சாத்தானே.
(இயேசு அப்பாவ மலைமேல நிக்க வச்சி உலகத்த எல்லாம் பாக்க வச்சி என்ன வணங்குன்னு சொன்னியே) ஏமாந்தாரா எங்க இயேசப்பா ஏன் உம்முன்னு நிக்கிற பேசப்பா.. உன்னப் பத்தி தெரிஞ்சிருந்தும் உன்கூட வருவனா? என்னத்த நீ கொடுத்தாலும் ஏமாந்து போவனா?
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal