அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்
avarae en kanmalai avarae en ratsagar
அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர் அவரே என் கோட்டையும் அவரே என் எல்லாமுமே தூயாதி தூயவர் துதிகளுக்கே பாத்திரர் ஆராதனை நாயகர் ஆட்கொண்ட தேவனே
தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும் தேவாலயம் நாமல்லோ ராஜாதி ராஜன் ரட்சிப்பின் தேவன் அவர் நாமம் பெரிதல்லோ
தாயின் கருவில் தோன்றின முதலே தாங்கி வந்தவர் ஏந்தி வந்தவர் உலகம் தோன்றிடும் முதலே என்னை தெரிந்து கொண்டவர் அறிந்து கொண்டவர் எனக்காக பூமிக்கு வந்தீர் ஐயா எனக்காகவே மரித்தீர்-2
வானாதி வானம் வணங்கிப் பணிந்திடும் பரிசுத்தர் நீரல்லோ பரமேறிச் சென்ற பார் போற்றும் தேவன் பரலோகம் உமதல்லோ
பாதம் கல்லில் இடறாமல் என்னை பாதுகாக்கும் ஒரு தெய்வம் நோயும் நொடியும் அணுகாமல் என்னை காவல் செய்யும் குலதெய்வம் எனக்காக மீண்டும் வருவீர் என்னை மறக்காமல் அழைத்துச்செல்வீர்-2
பரிசுத்த தீபம் பரலோகம் செல்ல பலி பீடம் நாமல்லோ மரித்தோரை எழுப்பி மறுரூபம் கொடுக்கும் பரிகாரி அவரல்லோ
நேற்றும் இன்றும் என்றும் மாறா தேற்றும் அவரது வலது கரத்தினில் வேற்றுமையின் நிழல் இல்லாத தேவ பாதம் போதும் என்கிறேன் எனக்காக யாவையும் செய்தீர் எல்லாம் எனக்காக செய்து முடித்தீர்-2
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவன் அவர் நாமம் அடைக்கலம் ஆராதனைகள் அலங்கார துதிகள் அவர்க்கென்றும் சமர்ப்பனம்
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal