அபிஷேகம் அபிஷேகம் என்னில்
abishegam abishegam ennil
அபிஷேகம் அபிஷேகம் என்னில் வந்ததே அக்கினியின் அனல் இன்று என்னைத் தொட்டதே-2
நிம்மதி நிம்மதி எனக்குள்ளே இருக்குது நிச்சயம் ஒருபதில் கிடைக்குது கிடைக்குது இயேசுவின் ரத்தம் ஜெயமது ஜெயமதுவே
வல்லமை வல்லமை எனக்குள்ளே இறங்குது வன்கண் பொல்லாப்பு விலகுது விலகுது இயேசுவின் நாமம் ஜெயிக்குது ஜெயிக்குதுவே
ஆலயத்தின் மகிமையும் என்னைத் தொட்டதினால்; ஆவிக்குள்ளே அதிசயம் நடக்கின்றதே-2
பல்லவி
ஆமென் ஆமென் ஆனந்தம் அல்லேலுயா ஆனந்தம் ஆவியான தேவனுக்கே அல்லேலுயா-2
பெந்தகோஸ்தின் அந்த நாளும் இன்று வந்ததே இடம் அசைந்திடும் பெலன் இறங்கிட்டதே-2
மந்திர தந்திர செய்வினை கட்டுகள் அறுக்கிற வல்லமை எனக்குள்ளே இறங்குது இயேசுவின் வார்த்தையில் விடுதலை பிறக்குதுவே
மரணத்தின் கூறுகள் கிழிக்கிற வல்லமை இருளின் சக்தியை அழிக்கிற வல்லமை இயேசுவின் மூலம் நடக்குது நடக்குதுவே
ஆர்ப்பரிப்பும் ஆனந்தமும் என்னில் வந்ததினால் அப்பப்பப்பா ஆவிக்குள்ளே அனல் மூண்டதே-2
பல்லவி
ஆமென் ஆமென் ஆனந்தம் அல்லேலுயா ஆனந்தம் ஆவியான தேவனுக்கே அல்லேலுயா-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal