அல்பாவே ஒமேகாவே
albaavae omegaavae
அல்பாவே ஒமேகாவே ஆதியும் அந்தமும் ஆனவரே அக்கினியே அருள் மழையே அடைக்கலம் கொடுத்ததிட்ட ஆண்டவரே-2
தேவ தேவனுக்கு ஆராதனை துதி ஆராதனை துதி ஆராதனை எங்கள் மன்னாதி மன்னருக்கு ஆராதனை துதி ஆராதனை-2
உம்மைப் போற்றுகிறோம் உம்மை உயர்த்துகிறோம் உம்மை வணங்குகிறோம் தேவனே எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் உம்மை ஸ்தோத்தரிப்பேன் தேவனே-2
ஒருவரும் சேரா ஒளியினில் வாசம் செய்கின்ற மெய் தெய்வமே-ஐயா செய்கின்ற மெய் தெய்வமே-2
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அன்பின் பிதா ஆறுதலின்anbin pidhaa aarudhalinPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal