அன்பின் பிதா ஆறுதலின்
anbin pidhaa aarudhalin
அன்பின் பிதா ஆறுதலின் பாத்திரம் எங்கள் ஆண்டவரே உங்களுக்கு ஸ்தோத்திரம் எல்லையில்லா ஆனந்தம் நீர் மாத்திரம் உங்கள் அன்பின் முன்னே நாங்களும் எம்மாத்திரம் சுவாசமுள்ள யாவும் உம்மைத் துதிக்கும் உம்மைச் சொல்லும்போது உள்ளம் துள்ளிக் குதிக்கும்
இஸ்ரவேலருக்குள்ளும் நான் இது போன்ற விசுவாசத்தைக் கண்டதில்லை என்று சொன்ன தேவனே எங்கள் அன்பும்கூட அப்படித்தான் தேவனே-(2) யோசனையில் பெரிய என் தந்தையே (2) இன்று என்னையும் பெலப்படுத்தும் தந்தையே கண்மணிபோல் காக்கும் எங்கள் கர்த்தரே (2) பாவக் கட்டுகளைப் போக்கும் பரிசுத்தரே (2)
இதுவரை நடத்தின எபினேசரும் என்னை இனியும் நடத்திச் செல்வார் உண்மையே அவர் சொல்லிடும் வழி நடந்தால் நன்மையே (2) வழியும் சத்தியமுமான ஜீவனே (2) என்றும் ஆதியும் அந்தமுமான தேவனே தேவைகளைத் தெரிந்த என் தந்தையே (2) என்றும் உம்மை மட்டும் நினைக்கும் என் சிந்தையே (2)
வருத்தமும் வேதனையும் விலகிடச் செய்வார் எங்கள் இளைப்பாறுதலின் தேவன் இயேசுவே இனி என்ன குறை வந்திடும் என் வாழ்விலே (2) மரணத்தை மரணத்தால் ஜெயித்தீர் (2) மறுபடி மகிமையாய் உயிர்த்தீர் இன்றுவரை என்னுடனே இருப்பீர் (2) நான் சென்றவுடன் உம்முடனே அணைப்பீர் (2)
More from Naan Kartharudaiyavan Sangeethangal
- அபிஷேகம் அபிஷேகம் என்னில்abishegam abishegam ennilPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா உம் கிருபையால்appaa um kirubaiyaalPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அப்பா நீங்க இல்லன்னாappaa neenga illannaaPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அல்பாவே ஒமேகாவேalbaavae omegaavaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழகே அமுதே அநுகூலமேazhagae amudhae anugoolamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அழைப்பவர் இயேசு அவரிடம்azhaippavar yesu avaridamPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவரே என் கன்மலை அவரே என் ரட்சகர்avarae en kanmalai avarae en ratsagarPr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal
- அவர் என்னை நடத்திடும் விதமேavar ennai nadathidum vidhamaePr. Moses Sivakumar · Naan Kartharudaiyavan Sangeethangal