உங்க மடியிலே தலைசாய்த்து
unga madiyilae thalaisaaythu
உங்க மடியிலே தலைசாய்த்து உம்மோடு கொஞ்சி பேசணும் என் மனசுல உம்ம சுமக்கணும் ரொம்ப ஆசை இயேசுவே
இயேசுவே என் இயேசுவே உங்க மேல ரொம்ப ஆசையே-2
தாயிலும் அதிகமாய் உம்மைநேசிக்கணும் (என் தாயிலும்-2) உமக்கு உகந்த பிள்ளையாக என்னாலும் நடக்கணும்-2
ஸ்தோத்திர பாட்டுப்பாடி உம்மை மகிமைப் படுத்தனும்-2 மூன்று வேளையும் முழங்காலில் நின்று உம்மை துதிக்கனும்-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve