உங்க கிருபையால தானே
unga kirubaiyaala thaanae
உங்க கிருபையால தானே உங்க கிட்ட வந்தேன் நானே உங்க இரக்கத்தால தானே என்னை இழுத்துக்கொண்டீர் நீரே -2 உங்க கிருபை மட்டும் கிடைக்காமல் போயிருந்தா உங்ககிட்ட வராமலே நான் போயிருப்பேன் உங்க இரக்கம் மட்டும் இல்லாமல் போயிருந்த இந்நேரம் இல்லாமலே போயி ருப்பேன் நான்
தகுதியே இல்லாத எனக்கு இயேசுவே நீங்க தந்த ஈவுதானேஉந்தன் கிருபை-2 சீர்கெட்ட என்னையும் சீராக்கி பார்த்தது-2 இயேசுவே உந்தன் உண்மையுள்ள கிருபை-2
அந்நியனும் பரதேசியாய் இருந்த என்னையும் உந்தன் முன்னே நிறுத்தியது உந்தன் கிருபை-2 எளியவன் என்னையும் குப்பையில் இருந்து-2 எடுத்து உயர்த்தியது உந்தன் கிருபை-2
நோவாவுக்கு அன்று கிடைத்த கிருபை இயேசுவை உம்மாலே எனக்கு கிடைத்தது-2 இதுவரை என்னையும் நடத்திய கிருபை-2 கடைசி வரை என்னை நடத்திடும் கிருபை-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve