உங்க கிருபை தான் இயேசப்பா
unga kirubai thaan iyesappaa
உங்க கிருபை தான் இயேசப்பா உங்க கிருபை தான் -2 நான் நிற்பதும் நிலைப்பதும் உங்க கிருபதான் -2
1. உண்ண உணவு கொடுத்ததும் இருக்க இடம் கொடுத்ததும் வாழ வாழ்க்கை கொடுத்ததும் உங்க கிருபைதான் -2 உங்க
2. இரத்தம் சிந்தி மீட்டதும் அபிஷேகம் தந்ததும் வசனத்தாலே காத்ததும் உங்க கிருப தான் -2
3. தூற்றுக்கொடை கையில் ஏந்தி களத்தை நன்றாக பெருக்கி சேர்த்து களஞ்சியத்தில் சேர்ப்பதும் உங்க கிருப தான் -2
4. செங்கடலை கடந்து சென்று யோர்தானை மிதித்துச் சென்று கானானுக்குள் சேர்த்ததும் உங்க கிருப தான் -2
5. கண்ணீர் விட்டு அழுவதும் பெயர் சொல்லி அழைப்பதும் உயிர்த்து எழ செய்வது உங்க கிருபதான் -2
More from Appa Pithavae
- அகிலம் படைத்த ஆண்டவரேagilam padaitha aandavaraePr. B. E. Samuel · Appa Pithavae
- அடங்கிடுமே அவர் அதட்டிடவேadangidumae avar adhattidavaePr. B. E. Samuel · Appa Pithavae
- அடைக்கலம் அடைக்கலமேadaikkalam adaikkalamaePr. B. E. Samuel · Appa Pithavae
- அண்ட சராசரமும் அவர் பாதைanda saraasaramum avar paadhaiPr. B. E. Samuel · Appa Pithavae
- அத்திமரத்தின் கீழ் இருந்தேன்athimarathin keezh irundhenPr. B. E. Samuel · Appa Pithavae
- அநாதி தேவனேanaadhi devanaePr. B. E. Samuel · Appa Pithavae
- அனுதினம் என்னை வழிநடத்தும்anudhinam ennai vazhinadathumPr. B. E. Samuel · Appa Pithavae
- அன்பு உள்ளம் கொண்டanbu ullam kondaPr. B. E. Samuel · Appa Pithavae