உங்க கிருபை இல்லாம நான்
unga kirubai illaama naan
உங்க கிருபை இல்லாம நான் உயிர் வாழவே முடியாது உங்க கிருபையால் நான் இன்னும் வாழ்கிறேன் உங்க கிருபையால் நான் நிலை நிற்கிறேன்
எல்லாம் கிருபையே
நான் நிற்பதும் கிருபையே நான் நிலைப்பதும் கிருபையே நான் உயிருடன் வாழ்ந்து சுகமுடன் இருப்பதும் எல்லாம் கிருபையே
மனுஷரை திருப்தி படுத்த முடியாதே அவனுக்காய் உன் வாழ்க்கையை இழக்காதே எதிர்ப்பார்ப்போ அதிகம் தாரும் அன்போ கொஞ்சம் அவனால் உன் வாழ்க்கை எழுத முடியாதே
வாழ்க்கையில் நீ உயரும் போது பறக்காதே அங்கிருந்தும் விழும்போதும் கலங்காதே துதிப்பவனும் அவனே மிதிப்பவனும் அவனே மனிதன் மனிதன் மனிதன் அவனே
More from Ezhunthavar
- அளவில்லாத உம் அன்பு தானேalavillaadha um anbu thaanaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அள்ளி கொடுங்கalli kodungaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- அவர் என் முன்னே என் அருகேavar en munne en arugaeBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இன்னும் நான் அழியலinnum naan azhiyalaBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இம்மானுவேல் இம்மானுவேல்immaanuvel immaanuvelBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு உன்னைத் தேடுகின்றார்yesu unnaith thedugindraarBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு என் வாழ்வின்yesu en vaazhvinBro. Darwin Ebenezer · Ezhunthavar
- இயேசு ராஜா வருகிறார்yesu raajaa varugiraarBro. Darwin Ebenezer · Ezhunthavar