உங்க காலடியில் நான் காத்திருக்கேன்
unga kaaladiyil naan kaathirukken
உங்க காலடியில் நான் காத்திருக்கேன் பரிசுத்த ஆவியானவரே உங்க ஆவியால் என்னை நிரப்பும் வரை உம்மை விடமாட்டேன் ஆவியானவரே-2 உம்மை நான் துக்கப் படுத்தியிருந்தால் என்னை மன்னித்து இறங்கி வாருமே-2
கிருபையின் ஆவியாய் நீர் வந்து உம் கிருபையால் என்னை நிரப்பிடுமே-2 மகிமையின் ஆவியாய் நீர் வந்து உம் மகிமையால் என்னை நிரப்பிடுமே-2
சத்திய ஆவியாய் நீர் வந்து உம் சத்தியத்தில் என்னை நடத்திடுமே-2 நித்திய ஆவியாய் நீர் வந்து உம் நித்தியத்தில் என்னை நடத்திடுமே-2
ஞானத்தின் ஆவியாய் நீர் வந்து உம் ஞானத்தினால் என்னை நிரப்பிடுமே-2 நியாயத்தின் ஆவியாய் நீர் வந்து உம் நியாயத்தில் என்னை நடத்திடுமே-2
பெலனுள்ள ஆவியாய் நீர் வந்து உங்க பெலத்தால் என்னை நடத்திடுமே-2 உற்சாகத்தின் ஆவியாய் நீர் வந்து உங்க உற்சாகத்தால் என்னை நடத்திடுமே-2
More from Ninaivellam Yesuve
- அக்கினியில் எரித்தாலும் அஞ்சிடவேakkiniyil erithaalum anjidavaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அல்லேலூயா பாட்டு சத்தம் அகிலத்தையேalleluya paattu satham agilathaiyaeEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- அழகுக்கே அழகான அழகு இயேசுவைazhagukke azhagaana azhagu yesuvaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- ஆராதனைஆராதனை ஆராதனைஆராதனைaaraadhanaiaaraadhanai aaraadhanaiaaraadhanaiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு நாதா உம்மை அண்டிyesu naadhaa ummai andiEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசு யாரோ தானே என்று உனக்காய்yesu yaaro thaanae endru unakkaayEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவின் ஊழியனே இயேசுவின்yesuvin oozhiyanae yesuvinEvg. R. Prathap · Ninaivellam Yesuve
- இயேசுவுக்கு நிகரான தெய்வம்yesuvukku nigaraana theyvamEvg. R. Prathap · Ninaivellam Yesuve